News May 7, 2025
திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தினை இன்று (நவ 25) வெளியிட்டுள்ளது. அதில், “வாகனங்களை ஓட்டும்போது மொபைலில் பேச வேண்டாம்” என்றும் “உங்கள் வாழ்க்கை உங்களை விட்டு போகாமல் இருக்கட்டும் என்றும்” பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் அளவு விபத்துகள் குறையும் தங்கள் உயிரும் பாதுகாக்கப்படும் என வெளியிட்டுள்ளது.
News November 25, 2025
திருப்பத்தூர்: சிறப்பு கல்வி கடன் முகம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, கல்லூரிப் படிப்பிற்காக கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக, மாணவியர்கள் சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி வரும் 26.11.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் நடைபெறுகிறது. கல்விக்கடன் வாங்க விருப்பம் உள்ள மாணவ மாணவியர் முகாமில் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
News November 25, 2025
திருப்பத்தூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

திருப்பத்தூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


