News October 6, 2025
திருப்பத்தூரில் மாவட்டத்தில் 6 இடங்களில் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 7 ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. இந்த முகாம் ஆம்பூர், உதயேந்திரம், திருப்பத்தூர் , ஜோலார்பேட்டை, கந்திலி, மாதனூர் ஆகிய 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம் அந்தந்த பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு சிகிச்சைகள் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
திருப்பத்தூர்:ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம்

டிசம்பர் 07 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது