News August 6, 2024
திருப்பத்தூரில் மதிய உணவு வழங்கிய எம்எல்ஏ

ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் இன்று 06.08.24 செவ்வாய்கிழமை மக்களுடன் முதல்வர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் செ.வில்வநாதன் பங்கேற்று பொதுமக்களுக்கு மதிய உணவினை வழங்கினார் இந்த நிகழ்வில் உடன் மாதனூர் சேர்மன் சுரேஷ்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 6, 2025
திருப்பத்தூர்: Whats App மூலம் ஆதார் அட்டை!

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி!

திருப்பத்தூர்: வாணியம்பாடி ரயில் நிலையம் பிளாட்பாரம் அருகே, இன்று (டிச.6) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் படிகட்டில் பயணம் செய்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண், ஓடும் ரயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.