News March 18, 2024
திருநெல்வேலியில் நாங்குநேரி எம்எல்ஏ போட்டியா?

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Similar News
News November 9, 2025
நெல்லை: சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

பாளையங்கோட்டை ஊசி கோரம் அருகே இன்று இரவு வேகமாக சென்ற கார் ஒன்று சாலையின் மையப் பகுதியில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி பக்கவாட்டில் இருந்த பகுதியில் பாய்ந்தது. இதில் காரில் முன் பகுதி நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்தது போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போக்குவரத்தை சீரமைத்தனர்.
News November 9, 2025
நெல்லை: ரூ.300 GAS சிலிண்டர் மானியம் வேண்டுமா?

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <
News November 9, 2025
நெல்லை: EB பில் அதிகம் வருதா??

நெல்லை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


