News October 10, 2025

திருத்தணி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருத்தணி முருகன் கோவிலில் 23 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 18- 45 வயது உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://hrce.tn.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் 05.11.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரி

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.07) முதல் இன்று காலை வரை பணிபுரியும் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பில் உள்ள காவல் நிலையங்கள், அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தகவல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் அவசர நேரங்களில் உடனடி தொடர்பிற்காகவும் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!