News August 25, 2024
திருத்தணி ஆசிரிய இணையருக்கு விருது

திருத்தணியில் வசிக்கும் ஆசிரியை புவனா மற்றும் ஆசிரியர் கோகுலராஜ் கின்னஸ் சாதனை படைத்த ஆசிரிய தம்பதியர் ஆவர். உத்திரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து சுவதேஷ் சாந்தன் இந்தியா அமைப்பின் இன்னோவேடிவ் ஆசிரியர் விருதுக்காக இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சமூக சேவைகள், எண்ணற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலக சாதனைகள் கல்வி பணி மற்றும் பன்முக பணிகளுக்காக விருது வழங்கப்பட உள்ளது.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு ஹெல்ப் டெஸ்க், கும்மிடிபூண்டி ரயில் நிலையத்திற்கு மேற்பார்வையாளர் பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-27665595 என்ற எண்ணையும், மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
News November 26, 2025
திருவள்ளூர்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <