News September 13, 2024

திருத்தணியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

image

திருத்தணியில் கடந்த வெள்ளியன்று நடந்த தீ விபத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் குழந்தைகளின் தாயார் இறந்தனர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப தலைவர் பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் பலியானது. அப்பகுதி மக்கள் இடையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

Similar News

News November 14, 2025

திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

News November 14, 2025

திருவள்ளூர்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்!

image

செங்குன்றம் அடுத்த புழல் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் முதியவர் பரதராமன் (61) என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரவேல் மற்றும் அவரின் மாமா அருணகிரி ஆகியோர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் பொன்னேரி நீதிமன்றம் நேற்று (நவ.13) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News November 14, 2025

திருவள்ளூர்: இனி வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

image

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த<<>> லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!