News August 4, 2024
திருச்செந்தூர் கோவிலில் துலாபாரம் செய்த அன்புமணி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி இன்று அதிகாலை எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசி தானமாக வழங்கினர். மேலும் முன்னதாக கடற்கரையில் புனித நீராடினர். தொடர்ந்து அவருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Similar News
News December 4, 2025
தூத்துக்குடி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

தூத்துக்குடி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <
News December 4, 2025
தூத்துக்குடி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
News December 4, 2025
தூத்துக்குடி: கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

கடம்பூர் அக்ராஹிரம் தெருவில் வசித்து வந்த தசரதனின் மகன் அஸ்வத் குமார் (33). தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை தசரதனை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து அண்மையில் வெளியே வந்த அஸ்வத் குமார், தனது மனைவி குழந்தைகளை பார்க்க முடியவில்லை என நினைத்து கடம்பூரில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.


