News August 9, 2024
திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.5.82 கோடி ஜூலை மாதம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதேபோல், தங்கம் 3,787 கிராமும், வெள்ளி 49,288 கிராமும், 1535 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 17 இருந்தது. அதேபோல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 2,34,189 ரூபாயும் கிடைத்துள்ளது.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
தூத்துக்குடி: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

தூத்துக்குடி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


