News August 15, 2024
திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் பகுதியில் மொத்தத்தில் நேற்றைய மழையின் அளவு 251.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 10.46 மில்லி மீட்டர் மழையின் பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
திருச்சி: Phone காணாமல் போன இத செய்ங்க!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 27, 2025
திருச்சி: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
திருச்சி – சென்னை இடையே புத்தம் புதிய பேருந்துகள் அறிமுகம்

திருச்சி – சென்னை இடையே புதிய SETC ஏசி மல்டி ஆக்சில் வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சப்பூரிலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கும், இரவு 11 மணிக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல சென்னையில் இருந்தும் திருச்சிக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வோல்வோ பேருந்துகளை விட இந்த பேருந்தில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


