News March 27, 2025
திருச்சி மாவட்டத்தில் சுட்டெரிக்கு வெயில்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 39 டிகிரி சென்டிகிரேடு முதல் 41 டிகிரி சென்டிகிரேடு வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பகல் வேளையில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
Similar News
News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.