News April 19, 2025

திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

image

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!

Similar News

News November 22, 2025

திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

மத்திய மண்டல அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு சார்பில், எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<> இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!