News September 29, 2025

திருச்சி: கிராம உதவியாளர் வேலை- கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வருவாய் அலகில் 104 கிராம உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 23.07.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்ப படிவத்தினை<> https://tiruchirappalli.nic.in என்ற<<>> இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 13.10.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 11, 2025

திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 90226 90226, கனரா வங்கி – 90760 3000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 96777 11234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT!

திருச்சி: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!