News April 23, 2025
திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 20, 2025
ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <

திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி

திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நேற்று மங்கிலால் என்பவரும் திருச்சி எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.