News October 23, 2024
திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News January 10, 2026
திருச்சி: சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் சாய்வாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.