News March 21, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; 10 பேரின் நிலை?

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நத்தமாங்குடியிலிருந்து லால்குடி நோக்கி வந்த நகர பேருந்து மேட்டுபட்டி அருகே வந்த போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிட ஒதுக்கிய போது பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News December 5, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

திருச்சி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

திருச்சி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருச்சி: ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்படும், திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வரும் டிச.7, 14 ஆகிய தேதிகளில் மட்டும் வழக்கமான வழித்தடமான செங்கல்பட்டு, தாம்பரம், எக்மோர் ரயில் நிலையங்களை தவிர்த்து வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஜங்ஷன், மேல்பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


