News April 13, 2024

திருச்சி: அதிமுக பிரமுகர் காரில் ரூ.1 கோடி பறிமுதல்

image

திருச்சி குழுமணி அருகே எட்டரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்பரசன். இவரது மனைவி திவ்யா எட்டரை ஊராட்சி தலைவராக உள்ளார். நேற்றிரவு அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வருமான வரித்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது காரில் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல்செய்யப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 11, 2025

திருச்சி: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், திருச்சியில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் மூன்று சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள், சிறந்த வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது. விருதுக்கான விண்ணப்பங்களை ஆட்சியரக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஜன.15க்குள் ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

திருச்சி: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க!
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

திருச்சி: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க!
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!