News March 27, 2025
திருச்சி: அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சி வரும் 01.04.25 முதல் 08.06.25 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம் ₹.1,500 + ஜி.எஸ்.டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
திருச்சி: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!

திருச்சி அருகே கோர விபத்து – தலைநசுங்கி பலி

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ராமையா (80). இவர் இன்று காலை அப்பகுதியில் டீ குடிப்பதற்காக சாலையை கடந்த போது, கரூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமையா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து முசிறி போலீசார் முதியவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.