News August 8, 2024
திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

தொட்டியம் அருகே உள்ள நாச்சிபுத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் இயற்கை உபாதியை கழிக்க சென்றுள்ளார். அப்பொழுது மின் கம்பத்தின் எர்த் கம்பி தரையில் கிடந்ததை மிதித்ததால் முத்துக்குமார் திடீரென்று தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <

News November 19, 2025
திருச்சி: பொதுமக்களிடம் குறைகளை கேட்ட எஸ்பி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செ.செல்வநாகரத்தினம் தலைமையில் இன்று (19.11.25) நடைபெற்றது. இதில், மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். மேலும், மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.