News March 29, 2024
திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நாகூர் பெருமாள் கீழவீதி கட்சி அலுவலகத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர திமுக செயலாளர் எம்.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News October 20, 2025
நாகை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

நாடும் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். 1. கீழ்வேளூர்-04366 275371, 2. வேதாரண்யம்-04369 25010, 3. வேளாங்கண்ணி – 04365 263101, 3. தலைஞாயிறு – 04369 234101, 4. திருமருகல் -04366 270101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நமது பாதுகாப்பு அவசியம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 20, 2025
நாகை: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோயில், சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். SHARE பண்ணுங்க.!
News October 20, 2025
நாகை: வெளுத்து வாங்க போகும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.