News January 24, 2025
‘திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம்’

கோவை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளார்கள். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை” என்றார்.
Similar News
News December 3, 2025
இப்பகுதியில் இன்று மின்தடை

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.