News May 8, 2025
திண்டுக்கல்: 67 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகள் உள்ளது. அதில் 17 அரசு பள்ளிகள் உட்பட 67 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 8,311 பேரில் 7586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
Similar News
News November 25, 2025
திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

திண்டுக்கல்: நாளை (நவ.26) வேடசந்துார் நகர், லகுவனம்பட்டி, தம்மனம்பட்டி, காளனம்பட்டி,ஸ்ரீ ராமபுரம், அரியபந்தம் பட்டி , அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல் வார்பட்டி, அசோனாப்புதுார், ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், நவாலுாத்து, சுள்ளெறும்பு, குருநாதநா யக்கனுார், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண் டன்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE!
News November 25, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (24.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதளங்களில் தினசரி விழிப்புணர்வு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இன்று (நவம்பர் 24) “கடவுச்சொல்லை (PASSWORD) அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள்” என்ற வாசம் கொண்ட விழிப்புணர்வு புகைப்படம், மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.


