News August 10, 2024
திண்டுக்கல்: வைகை குடிநீர் பணிகள் துவக்கம் எப்போது?

ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ” மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தில் 75 நிறுவனங்களில் படிக்கும் 5112 மாணவர்கள் பயன் பெறுவர். ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.550 கோடி மதிப்பிலான வைகை அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
Similar News
News December 2, 2025
திண்டுக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
திண்டுக்கல்: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)
News December 2, 2025
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் www.bcmbcmw.tn.gov.in தளத்தில் இலவசமாக கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2026க்குள் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர், சேப்பாக்கம், சென்னைக்கு அனுப்ப வேண்டும்.


