News April 3, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

வேடசந்துார் அருகே கணவன் கண்முன்னே மனைவி பலி!

image

திண்டக்கல், வேடசந்துார் அருகே புது அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாரியம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் மாரியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!