News March 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (28.3.25) தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10,838 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,761 மாணவர்கள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 4,523 மாணவர்கள் என மொத்தம் 25,122 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

திண்டுக்கல் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள்<
News September 15, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News September 15, 2025
திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: வேடசந்தூர், நால்ரோடு பகுதியில் ஜி. நடுப்பட்டியை சேர்ந்த வீராசாமி மகன் குஞ்சையா(45). பரோட்டா மாஸ்டரான இவர் இன்று(செப்.15) நடுப்பட்டி பகுதியில் சாலையில் கடக்கும் போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காவிரி கூட்டுக் குடிநீர் வால்வு மீது விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.