News August 17, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News October 16, 2025

திண்டுக்கல்: தம்பதி உட்பட 4 பேர் மீது குண்டாஸ்!

image

திண்டுக்கல்: பழனி அடுத்த ஆண்டிநாயக்கன்வலசு அருகே தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்ச் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் ரவி(49), அவரது மனைவி புஷ்பா(42), வேலுச்சாமி(62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கத்தியை காட்டி வழிப்பறி செய்த புகாரில் அன்பழகன்(23) என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

News October 16, 2025

திண்டுக்கல்: வாலிபருக்கு கத்தி குத்து!

image

திண்டுக்கல்:ரெட்டியபட்டி அருகே ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(26). கூலித்தொழியான இவர் நேற்று முந்தினம் சிறுமலை பிரிவில் உள்ள டாஸ்மாக் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ராம்குமார்(23), ஜான் பாண்டியன்(26), விஜயபாண்டி(27), சிவபாண்டி(27) ஆகியோர் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சராமாரியாக கத்தியால் குத்தினர். இதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News October 16, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 15) இரவு 10 மணி முதல் நாளை (அக்டோபர் 16) காலை 6 மணி வரை திண்டுக்கல் ஊடகம், நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் இருப்பார். ஏதேனும் புகார்களுக்கு காவல் அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!