News November 23, 2024
திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை

திண்டுக்கல் பகுதி பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குப்பை கொட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதற்காக 48 வார்டுகளிலும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களே ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
திண்டுக்கல்: குரூப்-4 எழுத இது அவசியம்

➡️திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. Technician Grade -1, Technician Grade -3, ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாள். இதில் Grade – 3 பணிக்கு +2 படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News July 11, 2025
ரயில்வே பணியிடங்களின் விவரங்கள்

▶️Technical Grade -1:
இதில் 183 காலியிடங்கள் உள்ளன. இதற்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்களைப் பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
▶️Technical Grade – 2:
இதற்கு +2, 10th-உடன் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் www.rrvapply.gov.in எனும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.