News April 13, 2025

திண்டுக்கல் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில்“முதலமைச்சரின் “முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம்” புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் வட்டார அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.

Similar News

News December 21, 2025

திண்டுக்கல்: அய்யம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, விளங்கு அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பெரும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்,

News December 21, 2025

திண்டுக்கல் மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

image

1).திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084. 2).காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. 3).திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 0451 – 2432578. 4).மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 0451-2460050. 5).மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 6).மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868. 7).மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News December 21, 2025

JUSTIN: திண்டுக்கல்லில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர் அப்பகுதி ஹோட்டலில் பணியாற்றியவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!