News March 24, 2025
திண்டுக்கல்: நகரத்தை அதிரச் செய்த வெடி சத்தம்

திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் இன்று(மார்ச் 24) கேட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன சத்தம் என்று வெளியில் பயத்துடன் வந்து பார்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
Similar News
News December 23, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி இன்று 23.12.2025 செவ்வாய்க்கிழமை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 23, 2025
திண்டுக்கல்: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

திண்டுக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News December 23, 2025
திண்டுக்கல்லில் பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


