News October 13, 2025
திண்டுக்கல்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

திண்டுக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 8, 2025
நத்தம் அருகே கொடூர கொலை: சிக்கிய 2 வாலிபர்கள்!

நத்தம் அருகே கம்பளியம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, மனோகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து, கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.