News August 10, 2024
திண்டுக்கல் தலைப்பு செய்திகள்

➤திண்டுக்கல் வட்ட ஆட்சியர் அலுவலங்களில் இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
➤ திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
➤ கொடைக்கானல் விடுதியில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
➤ தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளி தேர் இழுக்க முன்பதிவு அவசியம்
Similar News
News December 13, 2025
திண்டுக்கல்: பண்ணை அமைக்க ஆசையா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 13, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

திண்டுக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு கிளிக் செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


