News January 23, 2025
திண்டுக்கல் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதில் 7.02.2025- அன்று கொசவப்பட்டியிலும், 16.02.2025- தவசிமடையிலும்,19.02.2025-அன்று புகையிலைப்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்படுகள், பாதுகாப்பு, போன்ற முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
Similar News
News February 22, 2026
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 22-02-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News February 22, 2026
திண்டுக்கல்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

திண்டுக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 22, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.


