News September 13, 2024

திண்டுக்கல்: குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு

image

திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த தலா 2 குழந்தைகள், பெரியவர்கள் என 4 பேர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது டெங்கு உறுதியானது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Similar News

News December 14, 2025

திண்டுக்கல்:கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

image

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/

2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/

4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 14, 2025

திண்டுக்கல்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

News December 14, 2025

திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட விலை!

image

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், தற்போது, முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ விழாக்கள் தொடங்கியுள்ள சூழலில், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ₹2000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!