News September 29, 2025
திண்டுக்கல்: கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்!

திண்டுக்கல் மாவட்ட வருவாய்த் துறை அலுவலகங்களில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உட்பட), வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போதிய அவகாசம் வழங்க வேண்டிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.