News August 9, 2024

திண்டுக்கல்: கணவரின் டூ வீலரை திருடிய மனைவி தலைமறைவு

image

பட்டிவீரன்பட்டியில் கணவரை பழிவாங்க அவரின் விலை உயர்ந்த டூவீலரை ஸ்கெட்ச் போட்டு திருடிய மனைவி தலைமறைவான நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தன்னை பிரிந்து சென்ற கணவர் எழில்மாறன் விலை உயர்ந்த டூவீலரில் ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்து கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, உறவினர்கள் உதவியுடன் டூவீலரை திருடியது தெரிந்தது. டூ வீலரை கைப்பற்றிய போலீசார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தனர்.

Similar News

News September 18, 2025

திண்டுக்கல்லில் சடலம் கண்டெடுப்பு!

image

திண்டுக்கல்: பழனியை அடுத்த பெரியவுடையார் கோயில் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக கிடந்தவர் அரைக்கால் டவுசர், துண்டு அணிந்திருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி முதியவரின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 18, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

திண்டுக்கல்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

image

திண்டுக்கல் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!