News January 24, 2025
திண்டுக்கல்: ஐ.பெரியசாமி கொடுத்த பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஐ.பெரியசாமிள் மீது குற்றச்சாட்டை வைத்தார். இதற்கு நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, சிபிஐ,அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு, எல்லாம் பயந்து, மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் என அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள் என பதிலடி கொடுத்தார்.
Similar News
News December 14, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
News December 14, 2025
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே,தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
திண்டுக்கல்:கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/
2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in
3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


