News August 16, 2024
திண்டுக்கல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிசம்பர் 17)-ம் தேதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை செல்போன் அதிகம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.