News April 28, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப் 27) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம்,பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் உள்ளது.

Similar News

News April 28, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து!

image

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்த அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திண்டுக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 28, 2025

திண்டுக்கல்: சத்துணவு மையத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<> ஊராட்சி அலுவலகம், வட்டாரவளர்ச்சி <<>>அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.9,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!