News September 29, 2025
திண்டுக்கல்: ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!

திண்டுக்கல்: நத்தம் அருகே மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சத்திய ஜோதி(24) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, மந்திகுளம் பிரிவு அருகே சென்ற போது சத்தியஜோதிக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில், கடந்த மாதம் 23ஆம் தேதி, கருப்புச்சாமி என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, 18 பவுன் நகை மற்றும் ரூ.38,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்தது.இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட கள்ளிமந்தயம் போலீசார்,கொள்ளையர்களில் ஒருவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்கான் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
News December 8, 2025
திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.