News September 29, 2025
திண்டுக்கல் அருகே துடிதுடித்து பலி!

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (வயது 45), நேற்று மார்நாடு கருப்பசாமி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்
Similar News
News December 8, 2025
திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.