News April 14, 2025
திண்டுக்கல்: அம்மன் நகையை திருடிய பூசாரி !

திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 24, 2025
FLASH: திண்டுக்கல்லில் பெண் அதிகாரி அதிரடி கைது!

திண்டுக்கல்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலராக உள்ள உமாராணி, ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், உதவித் தொகையை வழங்க பிரியதர்ஷன் என்பவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து பிரியதர்ஷன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 24, 2025
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? FREE

திண்டுக்கல் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க.


