News March 27, 2024

திண்டுக்கல்: அன்னபூரனி மகளிர் சமையல் போட்டி

image

திண்டுக்கல் மாவட்டம் ரவுண்டு ரோட்டில் அமைந்துள்ள நாயுடு கல்யாண மஹாலில் மகளிருக்கான சமையல் போட்டி வருகிற (மார்ச்30)ந்தேதி நடைபெறுகிறது . இதற்கு அனுமதி இலவசம். இப்போட்டிக்கு தீர்ப்பாளராக CHEF.தாமோதரன் அவர்கள் வருகை தருகிறார். பாட்டி சமையல் என்ற தலைப்பில் இப்போட்டியானது நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

Similar News

News November 23, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (22.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!