News August 25, 2024
திண்டுக்கல்லில் வ.உ.சி பேரவை ஒருங்கிணைப்பு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட அகில இந்திய வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 3, 2025
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.