News April 6, 2025

திண்டுக்கல்லில் ரூ.25,000 சம்பளம் !

image

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கார் ஷோரூம் நிறுவனத்தில் சேல்ஸ் துறையில் பணி புரிய ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 34 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு டிப்ளமோ படித்த மாணவர்களும் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30. <>விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். <<>>

Similar News

News December 9, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், புதுப்பட்டி அருகே முத்துராம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (22). கூலித்தொழிலாளியான இவர், பைக்கில் ஹெல்மெட் அணியாமல், திண்டுக்கல்- பழனி சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

News December 9, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!