News May 8, 2025
திண்டுக்கல்லில் இலவச கேரம் பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் வருகிற மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.
Similar News
News October 19, 2025
திண்டுக்கல்லில் ‘கிடுகிடு’ உயர்வு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ₹ 500 முதல் ₹ 800 வரை விற்பனையான மல்லிகைப்பூவின் விலை,நேற்று கிலோ ₹ 1,800 முதல் ₹ 2,200 வரையிலும், முல்லை ₹ 1,300, காக்கரட்டான் ₹1,300, ஜாதிப்பூ ₹ 1,000 விற்பனை செய்யப்பட்டது. உங்கள் பகுதியில் என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!
News October 19, 2025
திண்டுக்கல்: இலவச சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News October 19, 2025
திண்டுக்கல்: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <