News March 3, 2025

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 4778 மாணவர்களும், 4976 மாணவிகளும் என மொத்தம் 9754 தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்று மொழிப்பாட தேர்வு தொடங்கி உள்ள நிலையில் இம்மாதம் மார்ச் 25 – ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுக் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 5, 2025

விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

image

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

விழுப்புரத்தில் 2,851 பேருக்கு HIV சிகிச்சை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,851 பேர் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், சுகவாழ்வு மையங்கள் மூலமாக 32,394 பேருக்கு பால்வினை பரிசோதனை செய்யப்பட்டு அதில் 1,394 பேருக்கு பால்வினை நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!