News January 2, 2025

தாவரவியல் பூங்காவிற்கு 23,95000 பேர் வருகை

image

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 23 லட்சத்தி 95 ஆயிரத்தி 894 பேர் வந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டு காட்டிலும் நான்கு லட்சம் குறைவானதாகும். நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் குறைந்துள்ளது சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 23, 2025

நீலகிரி: தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஆடா சோலை பகுதியில், தோட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற மகேந்திரா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. விவசாய பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தோட்டத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 13 தோட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

News November 23, 2025

நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

நீலகிரி: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 14.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!