News April 17, 2025

தாழையூத்து அருவியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம்?

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News

News February 22, 2026

திண்டுக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8.கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!