News January 13, 2025

தாராபுரம் அருகே கட்டையால் அடித்து முதியவர் கொலை

image

தாராபுரம் அருகேயுள்ள, அலங்கியம் சாலையில், தனியார் ஹலோபிளக் கல் தயாரிக்கும் நிறுவனத்தின் அருகே, சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவரை, மர்ம நபர்கள், கட்டையால் அடித்து கொலை செய்யதாக கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் நேற்று நள்ளிரவில் அவரது பிரேதத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 8, 2025

திருப்பூர்: 10th போதும்…ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 24 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 10th முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 2026 ஜன.12ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.(SHAREit)

News December 8, 2025

திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி (Self Employed Tailor) (with Hand Embroidery) விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் மற்றும் எம்ராய்டரி தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 8, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

image

திருப்பூர், ஆண்டிபாளையம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜான் பீட்டர், சரவணன் மற்றும் சக்கரபாணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 63 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!