News November 30, 2024
தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை குறைப்பு

தாம்பரம் – ராமநாதபுரம் தாம்பரம் இடையே நவம்பர் வாரம் 3 முறை இயங்கிய சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை வாரம் 2 முறை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் இதன்படி – ராமநாதபுரம் வ.எண்: 06103 டிச.05 முதல் 28 வரை வியாழன் & சனி, ராமநாதபுரம் – தாம்பரம் வ.எண்: 06104 டிச.06 முதல் 29 வரை வெள்ளி & ஞாயிறு என வாரம் இரு முறை மட்டும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE